Posts

தாய்மை

வலி பொறுத்து விழி நனைத்து வழி விடுத்து உயிர் கொடுத்து உதிரத்தில் பால் பிரித்து அதரத்தில் அதை நனைத்து உச்சி முகர்ந்து உள்ளம் குளிர்ந்தது தாய்மை..