தாய்மை

வலி பொறுத்து
விழி நனைத்து
வழி விடுத்து
உயிர் கொடுத்து
உதிரத்தில் பால் பிரித்து
அதரத்தில் அதை நனைத்து
உச்சி முகர்ந்து
உள்ளம் குளிர்ந்தது
தாய்மை..



 

Comments